About Me

சராசரி தமிழன்… தைரியத்தை மனதிற்குள் மறைத்து வைத்து… வாழப் பழகிக்கொண்டவன்…அதை தானே இந்த சமுதாயமும் விரும்புகிறது…தமிழனிடம் குறையாது தன்மானம் ஒன்று தான்… எனக்கு அது கொஞ்சம் அதிகம்….அடக்கத்துடன் – ராசராசசோழன்