அ…ஆ…புரிந்துவிட்டது….

கற்றது கைமண் அளவு…

12 Jun

இளையமித்ராவின் அழகிய முகம்…

Posted in ஒரு பக்க கதை on 12.06.10

மார்கழி பனிக்காற்று கிழக்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய அந்த சிறு பாதையின் இரு மருங்கிலும் இருந்த மரங்களை உரசி சூடேற்றிக்கொண்டிருந்தது. தமிழ்ச்செல்வன் புரவியை தட்டி கொடுத்தான் மனதில் எதிர் கொள்ளப்போகும் அபாயத்தை பற்றி கணக்கிட்டுக்கொண்டிருந்தான் இடை இடையே இளவரசி இளையமித்ராவின் அழகிய முகம் குறுகிட்டது அவன் முக தசைகளின் அசைவுகளில் இது எளிதாய் துலங்கிற்று. பூப்பாறை அருவியில் அவளோடு புனலாடியது அதை ஒட்டிய ஆல மர நிழலில் ஒட்டி உறவாடியது அவன் மனதை என்னவோ செய்தது இந்த சிந்தனைகள். [...]

மேலும் படிக்க...

tags:

View Comments

03 Jun

வார்த்தை…

Posted in ஒரு பக்க கதை, சிறுகதை on 03.06.10

சாலையில் நடந்து கொண்டிருந்தார்கள் இருவரும் … நிமிடங்கள் கரைந்து கொண்டிருந்தது. அவன் அவள் கையை இறுக பிடித்தான். அவள் ஏதோ உணர்ந்ததுபோல் தலையை ஆட்டினால்…மனது ஒருமித்தது… கண நொடிதான்… இரு உடல்களும் தூக்கி எறியப்பட்டது. இருவரின் சிதைந்த உடல்களும் உறவினர் மத்தியில் கிடத்தப்பட்டிருந்தது. நிலவனுக்கு பிரபாவை வெகு நாளாக தெரியும், அவர்கள் அலுவலகத்தில் அவளை போல் அமைதியான பெண் யாரும் இல்லை, நேற்று அவளிடம் தன் இரண்டு வருட காதலை சொல்லிவிட்டான். இரண்டு வாரம் கழித்தே அவளிடம் இருந்து பதில் வந்தது. “மரணம் மட்டுமே [...]

மேலும் படிக்க...

tags: ,

View Comments

Page 1 of 11

My-Tamil Banner Exchange AdNetwork

Free PageRank Checker