அ…ஆ…புரிந்துவிட்டது….

கற்றது கைமண் அளவு…

30 Jul

காதல் மட்டுமே…இளவயது இலவசம்…பகுதி-10

Posted in காதல், தொடர்கதை on 30.07.10

காதல் மட்டுமே…இளவயது இலவசம்…பகுதி-10

விலாசம் கையில் இருந்தாலும் ஏனோ முன் இருந்த வேகம் இப்போது இல்லை…நாட்கள் நகர்ந்தன…என் கணிபொறி படிப்பு முடியும் தருவாயில் இருந்தது…அந்த நேரம் நன்பர்களில் ஒருவன்

மேலும் படிக்க...

tags: , ,

View Comments

29 Jul

மனதில் நீந்துகிறாய்…

Posted in கவிதை, காதல் on 29.07.10

மனதில் நீந்துகிறாய்…

நீட்டிய கைகளை
மடக்கினாய்
உன் இனிய பொழுதுகள்
என்னுள் பிரவாகம் எடுத்தது…

மேலும் படிக்க...

tags: ,

View Comments

21 Jul

உன் அருகாமை இன்றி…

Posted in கவிதை, காதல் on 21.07.10

உன்  அருகாமை  இன்றி…

திறக்காத கதவு

வழியே

வருகின்ற காற்று

போல்

உன்

மேலும் படிக்க...

tags: ,

View Comments

12 Jul

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 09

Posted in காதல், தொடர்கதை on 12.07.10

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 09

எப்பொழுதும் சிரித்துக்கொண்டிருக்கும் அவள் முகம் அன்று ஏனோ கவலையை கடன் வாங்கியிருந்தது ஆனாலும் என்னிடம் தன் கவலையை மறைக்க தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு சற்றும் பொருந்தாத எங்கிருந்தோ வாங்கி வந்த புன்னகையை

மேலும் படிக்க...

tags: , ,

View Comments

05 Jul

தீர்மானங்களே… உடைபதற்கு தானே!!!

Posted in கவிதை, காதல் on 05.07.10

தீர்மானங்களே…  உடைபதற்கு தானே!!!

என்னை

நேற்று வரை யாரோ

என்று பார்த்த காதலி

இன்று

அதை கூட செய்யவில்லை …

மேலும் படிக்க...

tags: ,

View Comments

02 Jul

அடுத்த பயணத்தில்…

Posted in கவிதை, காதல் on 02.07.10

அடுத்த பயணத்தில்…

நீண்ட தூக்கம்
விழித்து எழுந்தபோது
நீ என்னருகில்…
நிஜம் தானா

மேலும் படிக்க...

tags:

View Comments

14 Jun

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி - 08

Posted in காதல், தொடர்கதை on 14.06.10

எங்களை புன்சிரிப்போடு வரவேற்றாள் மீனா… அவள் வீடு சற்று விசாலமானதாய் இருந்தது  அவள் மனதை போலவே… அக்காள் தங்கை இருவரும் பழரசம் கொண்டுவந்து கொடுத்தார்கள்…அதுவரை என் காதலி வரவில்லை.

மேலும் படிக்க...

tags: , ,

View Comments

07 Jun

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 07

Posted in காதல், தொடர்கதை on 07.06.10

இரண்டு நாட்கள் அப்படியே கழிந்தன…வெறுமையாய் இந்த சிறு விசயத்திற்கு ஏன் இவள் இப்படி இருக்கின்றால் என்று மனதினில் போராட்டம்….

அவளுக்கும் எனக்குமாக ஒரு தோழி இருந்தால் அவள் உடைத்தால் என் காதல் கனவை… அரசால் புரசலாக எல்லோருக்கும் தெரிந்த எனது காதல் எப்படியோ

மேலும் படிக்க...

tags: , ,

View Comments

03 May

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 06

Posted in காதல், தொடர்கதை on 03.05.10

மீண்டும் ஒரு அதிகாலை பயணம்…ஒரு புதிய நாள்… நல்ல நாளும் கூட இன்று அவள் பிறந்த நாள்… மாசி மாதத்தின் மூன்றாம் வாரம் பிறந்தவள் எனக்கு நான்கு நாட்கள் முன்னால பிறந்துவிட்டால்…வருடம் மட்டும் வேறு…பேருந்தில் வந்து கொண்டிருந்தபோதே பல கற்பனைகள்

மேலும் படிக்க...

tags: ,

View Comments

30 Apr

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 5

Posted in காதல், தொடர்கதை on 30.04.10

வெறுமையான பார்வையில் என் நண்பனின் எதோ ஒரு உரையாடளுக்கு தலை அசைத்துக்கொண்டிருந்தேன் அவனுக்கும் தெரியும் என் மனம் அங்கு இல்லை என்று… “டக் டக்” என்கின்ற மிக பலமான காலணி சத்தம் எல்லோரும் வாயிற்படியை நோக்க வைத்தது

மேலும் படிக்க...

tags: ,

View Comments

29 Apr

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 4

Posted in காதல், தொடர்கதை on 29.04.10

அவள் சாதரணமாக பேச ஆரம்பித்துவிட்டால் எனக்கு உள்ளுக்குல் ஆனந்தம் ஆர்பரித்துக்கொண்டிருந்தது வெளிய காட்ட முடியவில்லை ஏற்கனவே என் காதலை பற்றி எல்லோரும் அறிந்திருந்ததால் ஒரு புன்சிரிப்போடு கடந்து சென்றார்கள்

மேலும் படிக்க...

tags: , ,

View Comments

27 Apr

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 3

Posted in காதல், தொடர்கதை on 27.04.10

ஒரு நாள் வந்தது…நான் கட்டிகொண்டிருந்த காதல்கோட்டை கதவு திறக்க… என்னவள் என்னிடம் பேசினால் முதல் வார்த்தை “கொஞ்சம் தள்ளி போங்க” வழி மறித்து நான் நின்றதை அப்போது தான் உணர்ந்தேன்.

மேலும் படிக்க...

tags: , ,

View Comments

18 Apr

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 2

Posted in காதல், தொடர்கதை on 18.04.10

இயற்கையில் மிகவும் கூச்ச சுபாவம் எனக்கு… ஒரு வருடம் வீணாகபோகும் என்று என்னை ஆங்கில வழி கல்வியில் இருந்து தமிழ் வழி கல்வியில் சேர்த்துவிட்டார்…

மேலும் படிக்க...

tags: , ,

View Comments

16 Apr

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 1

Posted in காதல், தொடர்கதை on 16.04.10

எங்கே ஆரம்பிப்பது…பல பெண்கள் என் வாழ்க்கையில் வந்து போனதில் யாரைப்பற்றி சொல்லுவது… இன்று வரை இணையதளங்களின் ரகசிய பதில்களில்(Secret Password Answer) உலவி கொண்டிருக்கும் அவளை பற்றி சொல்லியே ஆகவேண்டும்…..

மேலும் படிக்க...

tags: , ,

View Comments

Page 1 of 11

My-Tamil Banner Exchange AdNetwork

Free PageRank Checker