குறுக்கும் நெடுக்குமாய்
மரக்கிளைகள்…
இயற்கை வாரி
இறைத்திருந்த
சருகுகள்… என் கால்தடம் எங்கும்..
கேள்வி மட்டுமே கேட்கும்
ஒருத்தன்
முதல் முறை
பதில்
சொன்னான்…
அந்த பதிலும்
கேள்வியாகி
மேலும் படிக்க...
வருகின்ற நேரமும் போகின்ற நேரமும் உன்னையே பார்க்கிறேன்… நீ பிறந்து ஒரு வருடம் முடியவில்லை அதற்குள் ஏகப்பட்ட தழும்புகள்… விடாமல் சுற்றும் பூமியும், சூரியனும் உன்னால் தான் நினைவில் சுழல்கிறார்கள்… தினமும் கிழிந்து ஒன்றை மட்டும் விடாமல் சொல்கிறாய்… எதுவும் நிரந்தரமில்லை…
மேலும் படிக்க...











